100-க்குத் 90 பாகம் ஒரு கட்சியில் ஏற்படும் பதவி வேட்டை, பிளவு, பொறாமை, சுயநலம், நாணயக் குறைவு முதலிய காரியங்களே அந்தக் கட்சி தேய்ந்து வருவதற்கும், ஒழிந்து போவதற்கும் அடிப்படைக் காரணங்களாக அமையும் என்பதை மறுக்க முடியுமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
