திருநெல்வேலி மாவட்டக் காப்பாளர் இரா.காசியின் இரண்டாவது மகளும், அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் வசிப்பவருமான வசந்தி – குமார் ஆழ்வார் இணையர், பெரியார் உலகம் நன்கொடை ரூ.1,000, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் இ.வாசுகி, சுகந்தி – தமிழ்மணி மற்றும் பெரியார் பிஞ்சுகள் இனியன், நன்னன். (சென்னை, 20.03.2026).
