குரோம்பேட்டை, சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்த பொறியாளர் செ.ம.தமிழ்ச்செல்வன், விடுதலை ஆண்டு சந்தா ரூ. 2,000 நேரிடையாக செலுத்திவிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் முன்னிலையில், திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். உடன் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் (சென்னை, 19.03.2026).
