ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்புவிடுத்து ஆவுடையார்கோவில் ஒன்றியப் பெருந்தலைவர் செல்வி கா.உமாதேவிக்கு பயனாடை அணிவித்து மாநாட்டு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன், காசிநாதன் உள்ளார்.