நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 6 மணி
இடம்: சட்டமன்ற உறுப்பினர் க.அண்ணாதுரை அலுவலகம், பட்டுக்கோட்டை (வட்டாட்சியர் அலுவலகம் எதிரில்)
வரவேற்புரை: சிற்பி வை.சேகர்
(பட்டுக்கோட்டை நகரத் தலைவர்)
தலைமை: இரா.ஜெயக்குமார்
(மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
பெ.வீரையன் (பட்டுக்கோட்டை மாவட்ட காப்பாளர்), அரு.நல்லதம்பி (மாவட்ட காப்பாளர்)
பொருள்: மார்ச் 28 பட்டுக்கோட்டை அஞ்சாநெஞ்சன் அழகிரி 77ஆவது நினைவு நாள் – தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம், பட்டுக்கோட்டையில் நடத்துதல்.
வேண்டல்: பட்டுக்கோட்டை மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள், தோழர்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நன்றியுரை: ஏனாதி சி.ரெங்கசாமி
(பட்டுக்கோட்டை ஒன்றிய செயலாளர்)
அழைப்பு: மல்லிகை வை.சிதம்பரம் (மாவட்ட கழகத் தலைவர்), கா.தென்னவன் (மாவட்ட கழகச் செயலாளர்.
