தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன்-நாகவள்ளி ஆகியோரின் பெயரனும், மு.மணி மாறன் – ஓவியா ஆகியோரின் மகனுமான ம.வியன், தனது 6-ஆம் ஆண்டு பிறந்தநாள் (21.03.2026) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.1000/- வழங்கினார்.
– – – – –

மாநில இளைஞரணி செயலாளர் சி.பி.க.நாத்திக. பொன்முடி, நாகை மாவட்ட மகளிர் பாசறை செயலாளர் த.ஜெயப்பிரியா ஆகியோரின் இணையேற்பு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துரையோடு (கானொலி). கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமாரின் தலைமையில் நடைபெற்றதன் 6 ஆம் ஆண்டு மகிழ்வாக(22.03.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கினர். நன்றி வாழ்த்துக்கள்.
