கொளத்தூர் கிழக்குப் பகுதி, 67அ வட்ட தி.மு.க. தோழர் கென்னடி சதுக்கம் கு.சவுந்தர்ராசனின் இணையர் ச.சாந்தியின் முதலாமாண்டு நினைவு நாளில் (21.3.2026) இணையர் கு.சவுந்தர்ராசன், மகன் ச.சதீஷ்-கனிமொழி, பெயரன் ச.அன்பழகன், மருமகள் துளசி ரமேஷ், பெயர்த்தி இர.தமிழ்ச்செல்வி, பெயரன் இர.பிரபாகரன் ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்ல நன்கொடையாக ரூ.500 வழங்கினர். நன்றி!
