என்ன செய்வது, வெயில் காலம்!
தி.மு.க. மதம் சார்ந்த கட்சியாம்! – சொல்லுகிறார் பிஜேபி நைனார் நாகேந்திரன்.
தெரிந்து கொள்க!
சட்டமன்றத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு எழும் சந்தேகங்களை நிவர்த்திக்க 1950 என்ற இலவச எண்ணை பயன்படுத்தலாம். சம்பந்தப்பட்ட
எஸ்.டி.டி எண்களை 1950 எண்ணுக்கு முன்பு போட்டு டயல் செய்தால் அந்த மாவட்டத்தில் உள்ள தேர்தல் விவரங்களை கேட்டு அறியலாம். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் 044 என்ற
எஸ்.டி.அய் பயன்படுத்தலாம்.
கட்சித்தாவல்
புதுவையில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வுக்குத் தாவ தயாராக உள்ளனர்.
காவிரி
வரும் 25ஆம் தேதி காவிரி மேலாண்மைக் கூட்டம் டில்லியில் நடக்கிறது.
இழப்பு
பங்குச் சந்தை சரிவால் ரூபாய் 13 லட்சம் கோடி இந்திய முதலீட்டாளர்களுக்கு இழப்பு.
கல் முதலாளிக்கு வரவு
திருச்செந்தூர் கோவில் உண்டியல் காணிக்கை ரூபாய் 4.3 ஆறு கோடி ரூபாயாம்!
சிக்குவாரா அம்பானி?
ரூபாய் 2900 கோடி வங்கி மோசடி, அனில் அம்பானியிடம் சிபிஅய் விசாரணை!
