தெற்கு நத்தம் சுப்பிரமணியன் நினைவேந்தல் படத்திறப்பு!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ஒரத்தநாடு, மார்ச் 20- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் தெற்குநத்தம்  சு.குமரவேலின் தந்தையார் மறைவுற்ற ந.சுப்பிரமணியன் படத்திறப்பு நிகழ்ச்சி 17-02-2026 மதியம் 12.00 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது.

திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை ஜெயக்குமார் தலைமையேற்று உரையாற்றினார்.

தஞ்சை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றினார்.

கழக மாநில வீதிநாடகக் கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார்நேசன், கழக மாநில கலைத்துறை செயலாளர்  ச.சித்தார்த்தன், தஞ்சை மாவட்ட கழக செயலாளர் வழக்குரைஞர்
அ.அருணகிரி, ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழகத் தலைவர் இரா. துரைராஜ், அ.சுப்பிரமணியன், முனைவர் வே.ராஜவேல், கவிஞர் பகுத்தறிவுதாசன், ந.சண்முகம், கு.ஏகாம்பரம், வீதி நாடக கலைஞர் வே.தமிழ்ச்செல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கோ.ஜெயசங்கர்,
ஆ.இரமேஷ் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *