திருக்குறள் பேரவை குரோம்பேட்டை மார்ச் 2026 மாதக் கூட்டம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

நாள்: 22.3.2026 ஞாயிறு மாலை 5 மணி

இடம்: திருமதி இலட்சுமி அம்மாள் நினைவு
மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குரோம்பேட்டை

திருக்குறள் – மனப்பாடம் செய்து ஒப்புவித்த மாணவர்களுக்குப் பாராட்டு

வரவேற்புரை: முனைவர் எம்.அல்போன்ஸ்

தலைமையுரை: டாக்டர் புலவர் பாண்டியன்

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

சிறப்பு விருந்தினர்: எஸ்.ஜெகத்ரட்சகன்
(இந்திய மக்களவை உறுப்பினர், அரக்கோணம்)

இ.கருணாநிதி (பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர்)

கோ.காமராஜ் (துணை மேயர், தாம்பரம் மாநகராட்சி)

டாக்டர் சுதா சேஷய்யன் (மேனாள் துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம்)

கலைமாமணி டாக்டர் வி.ஜி.சந்தோசம்
(தலைவர், விஜிபி உலகத் தமிழ்ச் சங்கம்

அருண்முருகன் ஏ.இராமமூர்த்தி (உரிமையாளர்,
எ.ஆர்.தங்கக்கோட்டை, ஏலகிரி

அழைப்பு: தெ.பொ.இளங்கோவன், நிறுவனத் தலைவர்
டாக்டர் புலவர் பாண்டியன், தலைவர்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *