கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

19.3.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2590

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * தலைப்பு: ஸநாதனம் பொய்யும் மெய்யும் (நூல் திறனாய்வு) * ஏற்புரை: இலக்குவனார் திருவள்ளுவன் * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

21.3.2026 சனிக்கிழமை
அன்னை மணியம்மையார் பிறந்த
நாள் விழா – சிறப்புக் கூட்டம்

கருவிழிக்காடு: மாலை 6 மணி *இடம்: கருவிழிக்காடு, ஒக்கநாடு கீழையூர் ஊராட்சி *வரவேற்புரை: க.இனியவன் (திராவிட மாணவர் கழகம்) *தலைமை: ரெ.சுப்பிரமணியன் (மாவட்ட கழகத் துணைச் செயலாளர்) *முன்னிலை: வெ.துரை, மு.செந்தில்குமார் *தொடக்கவுரை: சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்ட கழகச் செயலாளர்) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * கருவிழிக்காடு ஊராட்சி தொடக்கப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் கோ.ரெத்தினம் படத்திறப்பு: கி.தோழப்பன் *இணைப்புரை: ச.தமிழ்ச்செலவன் (தஞ்சை மாநகர தலைவர் *நன்றியுரை: வி.புதியவன் (திராவிட மாணவர் கழகம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *