ஏட்டுப் படிப்பை மட்டும் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் புகட்டுவதால் நம் தமிழ் மக்கள் முன்னேற முடியுமா? பகுத்தறிவு உணர்ச்சிகளையும், புரட்சிக் கருத்துகளையும், தன்நாடு, தன் மொழி, தன் இனம் என்ற தன்மான உணர்ச்சியையும் ஊட்ட வேண்டாமா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’