முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு
மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு. கட்சியில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு.
இது என்ன அநியாயம்
தாயாரின் மருத்துவச் செலவுக்குக் கொண்டு சென்ற பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்!
பலே மாணவர்!
சிங்கம்புணரி மதுராபுரியில் தந்தை உடலை அடக்கம் செய்த உடனே பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்!
உயர்வு!
தொடர்ந்து நான்காவது மாதமாக இந்தியாவில் பண வீக்கம் உயர்வு!
துணிச்சல்!
போர் சூழ்நிலையிலும் உலகக் கோப்பைக் கால்பந்து போட்டியில் ஈரான் அணி பங்கு ஏற்கும்.
போர்ப் பதற்றம்
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சீனப் பயணம் ரத்து!
