10.4.2023
டெக்கான் கிரானிக்கல், சென்னை
* சிஆர்பிஎப் ஆட் சேர்க்கைக்கான அறிவிக்கையில், கணினித் தேர்வை தமிழில் நடத்த வேண்டும்’ என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
* அரசியல் கணக்கீடுகளை மனதில் வைத்து சமூக நீதியை ஒன்றிய அரசு புறக்கணிக்கக் கூடாது. உள் ஒதுக்கீடு குறித்து உரிய முடிவெடுக்க ரோகிணி தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை விரைவில் வெளியிடப்பட வேண்டும் என கட்டுரையாளர்கள் மேனாள் எம்பி, கே.சி.தியாகி மற்றும் ஜாமியா பல்கலைக்கழக ஆய்வாளர் பங்கள் சவுரசியா ஆகியோர் கூறியுள்ளனர்.
– குடந்தை கருணா