தாம்பரம் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவரை ஆதிமாறன் (தி.மு.க.) மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். நிகழ்ச்சியில் தமிழர் தலைவரிடமிருந்து அனைத்துக் கட்சி தோழர்கள் புத்தகங்களை பெற்றுக் கொண்டனர். உடன்: தாம்பரம் மாவட்ட தலைவர் முத்தையன், கழக மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், கழகத் துணைப் பொதுச் செயலாளர்கள் பிரின்சு என்னாரெசு பெரியார், மதிவதினி.

தாம்பரத்தில் நடைபெற்ற அன்னை மணியம்மையார் 48ஆம் ஆண்டு நினைவு நாள் பொதுக் கூட்டத்திற்கு வருகை தந்த தமிழர் தலைவர் உரை கேட்க திரண்டிருந்தோர்
