தெலங்கானா மாநிலம், பெடப்பள்ளி மாவட்டம் மைதாரம் பகுதியை சேர்ந்த ராஜேந்தர் மற்றும் சரிதா இணையர்களின் மகள் மகன்வி-யின் ஏழாமாண்டு பிறந்தநாள் (14-03-2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1500 இனியரசன் -ரேகா இணையர்களின் சார்பாக நன்கொடை வழங்கப் பட்டது. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!
