‘துக்ளக்’ – 19.4.2023
இன்று வெளிவந்துள்ள ‘துக்ளக்’ கார்ட்டூன் இது.
குரு மூர்த்தியின் கற்பனை ஒரு பக்கம் இருக்கட்டும் அவர் கூறியதைப் பார்த்தால் ஆளுநர் நல்ல உளறுவாயர் என்று எடுத்துக் கொள்ளலாம்.
அது இருக்கட்டும் நேற்று சட்டமன்றத்தில் தி.மு.க. அரசு நிறைவேற்றிய தீர்மானத்தின் ஈரம் காய்வதற்குள் ஆளுநர் அடித்த அந்தர்பல்டி குறித்து குருமூர்த்தி அடுத்த துக்ளக்கில் கார்ட்டூன் போடுவாரா என்று எதிர்பார்ப்போம்.