மாநில அளவிலான எறிபந்து, கூடைப்பந்து, வளைபந்து, ஈட்டி ஏறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவிகளை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள். இந்நிகழ்வில் பாலிடெக்னிக் முதல்வர், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.
மாநில அளவிலான எறிபந்து, கூடைப்பந்து, வளைபந்து, ஈட்டி ஏறிதல் மற்றும் வட்டு எறிதல் ஆகிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மாணவிகளை நிறுவனத் தலைவர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் பாராட்டினார்கள்
Leave a Comment