திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் தருமபுரி அ.சங்கீதா, பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ஆசிரியர் இர.கிருஷ்ணமூர்த்தி இணையரின் 19ஆம் ஆண்டு (16.03.2026) வாழ்க்கை இணையேற்பு நாள் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி!
– – – – –

தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் – நாகவள்ளி ஆகியோரின் (15-03-2026) மணவிழா நாள் மற்றும் நாகவள்ளி யின் 52ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.2000 வழங்கினர். வாழ்த்துகள். நன்றி!
