துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன் – எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும்! தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

திருக்குவளை, மார்ச் 14 துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன்; எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாகவே அமையும் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்

இன்று (14.3.2026) காலை திருக்குவளைக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: திருக்குவளைக்கு நீங்கள் வந்ததன் நோக்கம்?

தமிழர் தலைவர்: திராவிடர் கழக வரலாற்றில், திருக்குவளை  ரங்கநாதன் அவர்களை எப்போதுமே மறக்க முடியாத அளவிற்கு உள்ள அந்த ஒப்பற்ற பெரியார் பெருந்தொண்டருக்கு வீர வணக்கம் செலுத்துவதற்கும், அந்தக் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லவும் இங்கே வந்திருக்கின்றோம்.

செய்தியாளர்: தேர்தல் நெருங்கவிருக்கிறது – எதிர்க்கட்சிகள் அமைத்த கூட்டணி எப்படி இருக்கும்?

தமிழர் தலைவர்: துக்க வீட்டிற்கு வந்திருக்கிறேன், அதேபோல, எதிர்க்கட்சிக் கூட்டணியும் துக்ககரமாக அமையும்!

– இவ்வாறு செய்தியாளர்களிடையே கூறினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *