செய்தி: ‘தமிழ்நாட்டில் நான் இருந்த காலம் பொற்காலம்’.
– ஆளுநர் ரவி பேச்சு!
சிந்தனை: அதை மக்கள் சொல்ல வேண்டும்!!
செய்தி: என்.டி.ஏ. ஆட்சி அமைந்தால் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வோம் திருச்சி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு!
சிந்தனை: ரெட்டை எஞ்சின் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்றார்களே அதைப்போல வா.
