ஏப்ரல் – 14இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு மாநில இளைஞரணி செயலாளர் த. சீ. இளந்திரையன் மாநாட்டு நிதியாக ரூ.2000த்தை கழக இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமாரிடம் வழங்கினார். உடன்: கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன், மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான்குமார், அறிவுச்செல்வன்.