அன்னை மணியம்மையரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி 16.3.2026 திங்கள்கிழமை காலை 10.00 மணியளவில் அய்யா, அம்மா சிலைகளுக்கு மாலை அணிவித்தும், சென்னை பெரியார் திடலில் நினைவிடங் களில் கழகத் தலைவர் தலைமையில் மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தப்படும். தோழர்கள் குறித்த நேரத்தில் தவறாது பங்கேற்குமாறு வேண்டுகிறோம்.
குறிப்பு: மாலை 6 மணியளவில் தாம்பரம் பொதுக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றுகிறார்.
– தலைமை நிலையம், திராவிடர் கழகம்
