ஆராய்ச்சி தேவை!
*12 நாள் புண்ணிய தீர்த்த யாத்திரைக்கு சிறப்பு ரயில்.
>>செல்லுவதற்குமுன் அவை புண்ணிய நதியா? நோய்களைப் பரப்பும் கிருமிகள் நிறைந்தவையா? என்கின்ற ஆராய்ச்சி தேவை.
உயர்நீதிமன்றம் கேள்வி
*ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னையை எப்படி உருவாக்க முடியும்?
– உயர்நீதிமன்றம் கேள்வி
>>அந்த ஆக்கிரமிப்புகளில் நடைபாதைக் கோவில் களும் அடங்குமா?