கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.3.2026

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* அரசமைப்புச் சட்டத்தை காப்பாற்றவே மக்களவைத் தலைவர் மீது  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது, எதிர்க்கட்சிகள் பேச்சு.

* மேற்குவங்கத்தில் 53 லட்சம் வாக்காளர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு. ஓய்வு பெற்ற நீதிபதிகள் கொண்ட குழு நியமனம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* எரிவாயு உருளை தட்டுப்பாட்டை சமாளிக்கும் வகையில் எஸ்மா சட்டத்தை அமல்படுத்திய ஒன்றிய அரசு!!இயற்கை எரிவாயு ஒதுக்கீட்டில் மாற்றம் சமையல் எரிவாயுவுக்கு முன்னுரிமை:

* ஒன்றிய அரசின் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து சர்ச்சை கருத்துக்கு பகிரங்க மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி..!!

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* “அரசியலமைப்பையும்” “சபையின் கண்ணியத் தையும்” காப்பாற்றுவதற்காக பிர்லாவை மக்களவை தலைவர் பதவியிலிருந்து நீக்குவதற்கான தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன என  கோகாய் பேச்சு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒடிசா மாநிலத்தில் ஜூன் 2024 முதல் 54 வகுப்புவாத கலவரங்களும் 7 கும்பல் படுகொலைகளும் நடை பெற்றது. முதலமைச்சர் மோகன் சரண் மஜ்ஹி சட்டமன்றத்தில் ஒப்புதல்.

தி இந்து:

* மேற்கு வங்காளத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) குறித்து புதிய விவாதம் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மாநிலங்களவைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நிராகரித்ததை அடுத்து, எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

* தமிழ்நாடு மாநில திட்ட ஆணையம் (SPC), மாநிலத்தில் உள்ள தற்காலிக, அமைப்புசாரா (GIG) கிக் தொழிலாளர்களின் வாழ்வாதாரம், சமூகப் பாதுகாப்பு மற்றும் பணி நிலைமைகளை மேம்படுத்துவதற்கான கொள்கை நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளது.

குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *