கலி. பூங்குன்றன் – வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர்.

Viduthalai
0 Min Read

அரசியல்

பொறியாளர்கள் கா. இளவல் – பா. வினோதா ஆகியோரின் மணவிழாவில் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் – வெற்றிச்செல்வி ஆகியோரின் பேரன்கள் இன்சொல், செம்மொழி பூங்குன்றன், செவ்வியன் ஆகியோர் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.1,00,000 (காசோலையை) தமிழர் தலைவரிடம் வழங்கினர். (பெரியார் திடல் – 9.4.2023)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *