11.3.2026 புதன்கிழமை தி.மு.க. வெல்லட்டும்…
திராவிட மாடல் தொடரட்டும்…
தெருமுனைக் கூட்டம்
அரியலூர்: மாலை 5 மணி *இடம்: அண்ணா சிலை அருகில், அரியலூர் *தலைமை: சி.சிவக்கொழுந்து (அரியலூர் ஒன்றியத் தலைவர்) *வரவேற்புரை: த.செந்தில் (அரியலூர் ஒன்றியச் செயலாளர்) *முன்னிலை: பேராசிரியர் ந.தங்கவேல், துரை.காமராஜ் *சிறப்புரை: வழக்குரைஞர் பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்), க.சிந்தனைச்செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *பங்கேற்போர்: விடுதலை நீலமேகன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட கழகச் செயலாளர்) *நன்றியுரை: வி.ஜி.மணிகண்டன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்).
12.3.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2589
சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் (நெறியாளர், புதுமை இலக்கியத் தென்றல்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள் – பொழிவு 14* முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).
