சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும்! கம்யூனிஸ்ட் கட்சிகள் வலியுறுத்தல்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, மார்ச் 10–  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் 8.3.2026 அன்று வெளியிட்ட அறிக்கை:

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.60 உயர்த்தப்பட்டுள்ளதால், சங்கிலித் தொடர் போல உணவுப் பொருட்களின் விலை பல மடங்கு உயரும்.

பெட்ரோலியம் சார்ந்த அனைத்து எண்ணெய் பொருட்களின் மீதும் இதன் தாக்கம் இருக்கும். ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து நடத்தும் போர் காரணமாக சிலிண்டர், பெட்ரோல் உள்ளிட்ட எந்த எரிபொருளுக்கும் தட்டுப்பாடு, இருக்காது என பாஜகவினர் பேசி வந்த நிலையில் சிலிண்டருக்கு ரூ.60 உயர்த்தியிருப்பது கண்டனத்துக்குரியது. விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.

இ.கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன்: போர் காரணமாக, எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் உயர்த்திக் கொண்டதை, ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தினார்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *