ஏப்ரல் 14 இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாட்டாணி ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி-பசீரிடம் அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். ரூ.1000 நன்கொடை வழங்கினார் சீத்தாலட்சுமி. உடன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ச.குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன், அறிவுச்செல்வன்
மீமிசல் ஊராட்சி மன்றத் தலைவர் பி.செல்வத்திற்கு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். செல்வம் ரூ.2000 நன்கொடை வழங்கினார். உடன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன்., மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான்குமார், அறிவுச்செல்வன்,
மீமிசல் ஏ.எஸ்.எம்.பெட்ரோல் பங்கு உரிமையாளர் செய்யது முகமதுவிற்கு அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். செய்யதுமுகமது ரூ.5000 நன்கொடை வழங்கினார். உடன், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ச.குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து, மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா, பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் அ.சரவணன்., மணல்மேல்குடி ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான்குமார், அறிவுச்செல்வன்.