அன்னை மணியம்மையாரின் 107 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு, காலை 10.30 மணியளவில், அன்னையாரின் படத்துக்கு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை ஒலி முழக்கங்களுக்கிடையே மலர் தூவி மரியாதை செய்தார். உடன் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், பேராசிரியர் தவமணி, ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் இரா.அதியமான், கழக மகளிரணித் தோழர்கள் கலைச்செல்வி, திலகவதி, நாகமணி, முத்துமணி, பாக்கியலட்சுமி, பாக்கியம் மற்றும் கோவை மாவட்டத் தலைவர் சந்திரசேகர், மாவட்டச் செயலாளர் பிரபாகரன், மாநகரத் தலைவர் புலியகுளம் வீரமணி, மாநகரச் செயலாளர் செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர் (கோவை, 10.3.2026).
கோவையில் அன்னை மணியம்மையாரின் 107 ஆம் ஆண்டு பிறந்த நாள்: தமிழர் தலைவர் ஆசிரியர், மலர்தூவி மரியாதை
1 Min Read
வரலாற்று நிகழ்வு
நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு
பொன்மொழிகள்
தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.
நல்ல நேரம்: 24 மணி நேரமும்
மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி
- Advertisement -
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
