13.4.2023 வியாழக்கிழமை
திராவிட மாணவர்கள் சந்திப்பு கூட்டம்
மறைமலைநகர்: மாலை 4 மணி வரை * இடம்: திருவள்ளுவர் மன்றம், பழநி அய்யா வீடு, EWS 464, இணைவு 1, சேரன் தெரு, மறைமலைநகர், செங்கல்பட்டு மாவட்டம் * சிறப்புரை: இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்).
14.4.2023 வெள்ளிக்கிழமை
ஏப்ரல் – 14 அண்ணல் அம்பேத்கர் 133ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தருமபுரி மாவட்ட கழக சார்பில் கொள்கை விளக்க தெருமுனைக் கூட்டம்
தருமபுரி: மாலை 4 மணி வரை * பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில், தருமபுரி * தலைமை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்) * வரவேற்புரை: பீம.தமிழ்பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * முன்னிலை: அ.தீர்த்தகிரி, புலவர் இரா.வேட்ராயன், க.கதிர் (பொதுக்குழு உறுப்பினர்கள்) * தொடக்கவுரை: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்) * கருத்துரை: கதிர்.செந்தில்குமார் (தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்), த.மு.யாழ்திலிபன் (கழக பேச்சாளர்) * சிறப்புரை: அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * பங்கேற்போர்: தகடூர் தமிழ்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறிவு கலைத் துறை செயலாளர்) * நன்றியுரை: சி.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்) * ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், தருமபுரி.
15.4.2023 சனிக்கிழமை
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
அரூர்: மாலை 4:30 மணி வரை * அரூர் சிவராமன் கேஸ் ஏஜன்சீஸ் எதிரில், (திரு.வி.க. நகர் பேருந்து நிறுத்தம்) * தலைமை: சா.இராசேந்திரன் (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) * முன்னிலை: கு.தங்கராஜ் (மாவட்ட தலைவர்), சா.பூபதிராஜா (மாவட்ட செயலாளர்), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணி செயலாளர்), அ.தமிழ்ச்செல்வன் (மண்டல தலைவர்), பழ.பிரபு (மண்டல செயலாளர்), மு.பிரபாகரன் (மாவட்ட ஆசிரியரணி செயலா ளர்) * தொடக்கவுரை: மாரி.கருணாநிதி (மாநில பகுத்தறி வாளர் கழக கலைத்துறை செயலாளர்) * சிறப்புரை:
இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வீ.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்பு செயலாளர், திராவிடர் கழகம்), ஒருங்கிணைப்பாளர் அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர்) * நன்றியுரை: என்.சண்முகம் (மாவட்ட துணை செயலா ளர், பகுத்தறிவாளர் கழகம்) * நிகழ்ச்சி ஏற்பாடு: மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், (தருமபுரி), அரூர் கழக மாவட்டம்.