தூய்மைப் பணியாளர் மகள் அய்.ஏ.எஸ். ஆகக் கூடாதா? உ.பி. வழக்குரைஞரின் ஜாதி ஆணவத் திமிர்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சமீபத்தில் வெளியான குடிமைப்பணியாளர் தேர்வில் வெற்றி பெற்ற தூய்மைப்பணியாளரின் மகளான நிகிள் சுவேடா என்பவர் பெருமையோடு தான் வெற்றி பெற்ற செய்தியை சமூகவலைதளத்தில்  பதிவிட்டிருந்தார்.

அதற்கு ஏ.கே.திவாரி என்ற லக்னோ உயர்நீதிமன்ற வழக்குரைஞர் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளும் ஒருவர் இவ்வாறு பதில் எழுதி உள்ளார்.

”என்ன யுபிஎஸ்சி (குடிமைப்பணியாளர் தேர்வு) வெற்றிக் கொண்டாட்டம்) என்னுடைய வீட்டு கழிப்பறை மிகவும் அசிங்கமாக இருக்கிறது. முகவரி அனுப்புகிறேன் ––- வந்து தூய்மை செய்துவிட்டுப் போ, நீ கேட்பதைவிட 50 ரூ அதிகம் தருகிறேன்” என்று பதிலிட்டுள்ளார்.

 

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *