ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழக இளைஞரணி செயலராளர் தெற்கு நத்தம் சு.குமரவேல் அவர்களின் தந்தையார் ந.சுப்பிரமணியன் 6.3.2026 இரவு இயற்கை எய்தினார் அவர்களின் இறுதி ஊர்வலம் 7.3.2026 அன்று மாலை 4 மணியளவில் நடைபெற்றது என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
– இவண் ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய திராவிடர் கழகம், தொடர்புக்கு +919159828663.
