மனித சமுதாயத்தை இன்றைய தினம் கவலையோடு பார்த்தால் மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்கின்றதா? நாணயம் உள்ளதா? திருடுவதைப் பற்றியோ, மோசம் செய்வதைப் பற்றியோ, லஞ்சம் வாங்குவதிலோ, நம்பிக்கைத் துரோகம் செய்வதிலோ யாராவது வெட்கப்படுகின்றார்களா? இந்நிலை மாற்றப்பட்டு, ஒழுக்கம் மிக்க சமுதாயமாக மாற வேண்டாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (1910)
Leave a Comment
