பெரியார் உலகிற்கு நிதி வழங்கிய பெரியார் பெருந்தொண்டர்

0 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

மேட்டுப்பாளையம் கழக மாவட்டம் சிறுமுகை அருகில் உள்ள வெள்ளிக்குப்பம்பாளையம் சிற்றூரில் வசித்து வரும் ஓய்வுபெற்ற தமிழாசிரியர் மாரண்ணன் மேட்டுப்பாளையம் மாவட்ட தலைவர் சு.வேலுசாமியை தொலைப்பேசியில் அழைத்து திருச்சியில் ‘பெரியார் உலகம்’ அமைய உள்ளதை அறிந்து, பெரியார் உலகப் பணியில் என்னையும் ஈடுபடுத்திக் கொள்ள விரும்புகிறேன் என்று கூறினார். கடந்த 1.3.2026 அன்று அவரது இல்லத்திற்கு மாவட்ட செயலாளர் கா.சு.அரங்கசாமி, மாவட்ட தலைவர் சு.வேலுசாமி சென்றபோது ரூ 10,000 நன்கொடை வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *