பயமும், சந்தேகமும், பேராசையும், பழக்க வழக்கங்களும், மற்றவர்களின் படிப்பினைகளும், சுற்றுப்புறமும், மனிதனுக்குக் கடவுள், மத உணர்ச்சியை உண்டாக்கி விடுவதன்றி – அவ் உணர்ச்சிக்கு வேறு ஏதாகிலும் அடிப்படையான உண்மை உள்ளதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’