சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து பெரியார் உலகம் நன்கொடை ரூ.5000, விடுதலை சந்தா ரூ.2000, உண்மை சந்தா ரூ.900மும் வழங்கி பயனாடை அணிவித்தார். உடன் தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், செயலாளர் கோ.நாத்திகன், விடுதலை நகர் ஜெயராமன், நெடுவாக்கோட்டை கு.வைத்தியலிங்கம் உள்ளனர்.