நெடுவாக்கோட்டை: பகல் 12 மணி *இடம்: நெடுவாக்கோட்டை *படத்தை திறந்து வைத்து உரை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட கழகத் தலைவர்) *இப்படிக்கு: த.நர்மதா அன்பழகன், த.லதா கோவிந்தசாமி.
8.3.2026 ஞாயிற்றுக்கிழமை
சோழிங்கநல்லூர் மாவட்ட
மார்ச் திங்கள் கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர் மாவட்ட
மார்ச் திங்கள் கலந்துரையாடல் கூட்டம்
விடுதலைநகர்: காலை 10 மணி *இடம்: பெரியார் படிப்பகம், பெரியார் நகர், சுண்ணாம்புக்குளத்தூர், கோவிலம்பாக்கம் *பொருள்: தஞ்சை மாநாடு குறித்த ஆய்வு *தலைமை: இரா.கலைச்செல்வன் (மாவட்ட துணைத் தலைவர்) *முன்னிலை: நீலாங்கரை
இரா.தே.வீரபத்ரன் (மாவட்ட காப்பாளர்) *நன்றியுரை: ஏர்போர்ட் சரவணகுமார் *இவண்: நங்கைநல்லூர் தமிழினியன் (மாவட்ட கழக செயலாளர்).
வீ.ராஜகுமாரி படத்திறப்பு
தா.பழூர்: காலை 10.30 மணி *இடம்: இடங்கன்னி-தா.பழூர் * வரவேற்புரை: இராஜேந்திரன் (ஒன்றிய துணைத் தலைவர்) *பத்தைத் திறந்து வைத்து தலைமையுரை: துரை. சந்திரசேகரன் (கழக பொதுச் செயலாளர்) * முன்னிலை: இர இராமச்சந்திரன் (ஒன்றியத் தலைவர்), பி.வெங்கடாசலம் (ஒன்றிய செயலாளர்) மற்றும் தா.பழூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் * இரங்கலுரை:
க. சிந்தனைச் செல்வன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்), மு.கோபால கிருஷ்ணன் (மாவட்டச் செயலாளர்) த.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்) சி.காமராஜ் (காப்பாளர் ).
