பெரம்பலூர் மாவட்டம், அந்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெரியார் பெருந் தொண்டர் – சட்ட எரிப்பு வீரர் மறைந்த பொன்னுசாமி மகன் பன்னீர்செல்வத்தின் பேரனும், ப.அருள்மொழி – சசிகுமார் இணை யரின் மகனுமான சர்வேஷ், 15ஆம் ஆண்டு பிறந்தநாளை (7.3.2026) முன்னிட்டு அன்னை நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ. 4000 வழங்கியுள்ளார்கள். நன்றி!
