கோவை – பீளமேடு
நாள்: 10.3.2026, செவ்வாய்க்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: ரொட்டிக்கடை மைதானம், பீளமேடு, கோயமுத்தூர்
வரவேற்புரை: வழக்குரைஞர் ஆ.பிரபாகரன்
(கோவை மாவட்டக் கழகச் செயலாளர்)
தலைமை: ம.சந்திரசேகர் (கோவை மாவட்ட கழகத் தலைவர்)
முன்னிலை: ஏ.ஏஸ்.நடராஜன் (தி.மு.க.), வழக்குரைஞர் கோ.திலகவதி (திராவிட மகளிர் பாசறை மாநில துணைச் செயலாளர்), மு.ராகுலன் (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்)
சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
சட்டமன்ற உறுப்பினர் வி.செந்தில் பாலாஜி
(மேனாள் அமைச்சர், மேற்கு மண்டல பொறுப்பாளர், தி.மு.க.)
துரை.செந்தமிழ்ச்செல்வன் (தி.மு.க.), ந.பழனிச்சாமி (திமுக),
தளபதி முருகேசன் (திமுக), அ.இரவி (திமுக), கு.இராமகிருட்டினன் (பொதுச் செயலாளர்,
தந்தை பெரியார் திராவிடர் கழகம்), இரா.இராஜீவ்காந்தி (திமுக),
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), நா.கார்த்திக் (தி.மு.க.), மீனா ஜெயக்குமார் (தி.மு.க.),
தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில செயலாளர், திராவிடர் கழக மகளிரணி), இரா.தனபால் (தி.மு.க.)
அன்னை மணியம்மையார் படத்திறப்பு:
பேராசிரியர் மு.தவமணி
நன்றியுரை: எம்.ரமேஷ்
கூட்டத் தொடக்கத்தில் கலைமாமணி திருத்தணி பன்னீர்செல்வம்
இன எழுச்சி இசை நிகழ்ச்சி நடைபெறும்.
நன்றியுரை: எம்.இரமேஷ் (பீளமேடு பகுதி கழக செயலாளர்)
ஏற்பாடு: மாவட்ட திராவிடர் கழகம், கோயமுத்தூர்
