அறக்கலகம் ஊடகம் சார்பில் “திருப்பரங்குன்றம் Files” எனும் பெயரில், ஆவணப்படம் தயாரித்து வலையொலியில் (YouTube) வெளியிடப் பட்டுள்ளது. அதன் இயக்குநர் தவம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன்: தமிழ்தாசன், ஹரி. (சென்னை, 4.3.2026)
