புதியதாக கட்சியை துவக்கிய புரட்சி அண்ணா தி.மு.க. நிறுவனத் தலைவர் பெங்களூரு வா.புகழேந்தி, தனது கட்சித் தோழர்களுடன் தந்தை பெரியார் நினைவிடத்தில் மலர்கள் தூவி மரியாதை செய்தார். பெரியார் திடல் தோழர்கள் அவரை வரவேற்று, வாழ்த்துகள் கூறினர். (சென்னை, 5.3.2026)
