பகுத்தறிவாளர் கழக வடசென்னை மாவட்ட அமைப்பாளர் பா.இராமு – நந்தினி ஆகியோர் பேரன் பிறந்து, முதன்முதலில் பெரியார் திடலுக்கு அழைத்து வந்திருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து, ”பெரியார் உலகம்” நன்கொடையாக ரூ.10,000/- வழங்கினர். உடன்: பா.இராமு – நந்தினி ஆகியோரின் மகள்
இரா.சினேகா – ராமகிருஷ்ணா மற்றும் பேரன் அதியன். (சென்னை, 5.3.2026)
”பெரியார் உலகம்” நன்கொடை
Leave a Comment
