கழகக் களத்தில்…!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

06.03.2026 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணையவழிக் கூட்ட எண்: 189

மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: முனைவர் வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவட்ட செயலாளர் ப .க) * வரவேற்புரை:  சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர்) * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர்) *நூல்:   தந்தை பெரியார் அவர்களின் புதியதோர் உலகம் செய்வோம் *நூலறிமுகம்: இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர் ப.க) *நன்றியுரை: ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.

8.3.2026 ஞாயிற்றுக்கிழமை ந.தேன்மொழியின்
‘சம்மட்டி’ நூல் திறனாய்வு

குடியேற்றம்: காலை 10 மணி *இடம்: பெரியார் அரங்கம், போடிப்பேட்டை சாலை, புவனேசுவரிப்பேட்டை, குடியேற்றம் *தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட கழகத் தலைவர்) *வரவேற்புரை: ஓவியா அன்புமொழி *இணைப்புரை: வே.வினாயகமூர்த்தி (வேலூர் மாவடட ப.க. செயலாளர்) *முன்னிலை: உ.விஸ்வநாதன் (மாவட்ட செயலாளர்), கு.இளங்கோவன் *வாழ்த்துரை: வி.சடகோபன் (காப்பாளர்), ஜெ.தமிழ்ச்செல்வன், சு.சம்பத்குமார், நீதிமணி, இரா.சு.உத்ரா, ச.ஈஸ்வரி, சா.நூர்ஜஹான் *திறனாய்வு: தேவ.நர்மதா (திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்) *ஏற்புரை: ந.தேன்மொழி (மாநில துணைச் செயலாளர், கழக மகளிரணி *நன்றியுரை: இ.மோகன்ராஜ்.

 

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *