நாள்: 8.3.2026 ஞாயிறு காலை 10 மணி
இடம்: சிறீ ராதாலெட்சுமி பேலஸ், அழகர் கோவில் சாலை, மூன்று மாவடி, கோ.புதூர், மதுரை
மணமக்கள்:
வ.சோமு-சோ.புஷ்பம் ஆகியோரின் மகன்
வழக்குரைஞர் சோ.சுரேஷ் (மாநில இணைச் செயலாளர், திராவிடர் கழக இளைஞரணி)
(நினைவில் வாழும்) ர.முத்து-கு.குணசுந்தரி ஆகியோரின் மகள் மு.பவானி (தென்சென்னை மாவட்ட திராவிட மகளிர் பாசறைத் தலைவர்)
தலைமையேற்று நடத்தி வைப்பவர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
