திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு 12.4.2023 அன்று பெரியார் மாளிகை தங்காத்தாள், மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், விமல், சாந்தகுமார், செந்தில், ரகுராம், சிரஞ்சீவி, அர்ஜுன் மாலை அணிவிதது மரியாதை செலுத்தினார். இன்று (13/4/2023) இறுதி நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் ஆரோக்கியராஜ் தலைமையில் மாநகரத் தலைவர் ச. துரைசாமி, காட்டூர் ம. சங்கிலி முத்து, விடுதலை கிருட்டினன், காட்டூர் கனகராசு, மாவட்ட இளைஞரணி செயலாளர் மகாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜசேகர், தில்லை நகர் ராமதாஸ், துவாக்குடி கிளை செயலாளர் அன்பழகன், ஓட்டுநர் செந்தில் ஆகிய தோழர்கள் மலர்மாலை வைத்து மரியாதை செலுத்தினர். அவர் உடலை தூக்கும் பொழுது தோழர்கள் வீரவணக்கம் கூறி வண்டியில் ஏற்றினார்கள்.
திருச்சி நீதிமன்ற மேனாள் தலைமை அதிகாரி மறைந்த டி.வி.வெங்கட்ரத்தினம் உடலுக்கு மாலை அணிவிதது மரியாதை
Leave a Comment