ஏப்ரல் – 14 ஜெகதாப்பட்டினத்தில் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாடு நடைபெறும் திடலை சுத்தப்படுத்தும் பணியிலிருந்து கீழமஞ்சக்குடி வில்லியம் ஜான்பாஸ்கோ ஏற்பாட்டில் 100 நாள் வேலை செய்யும் மகளிர் தோழர்களிடம் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் அ.சுரேஷ் அழைப்பிதழ் கொடுத்து மாநாட்டிற்கு அழைத்து உரையாற்றினார் அனைவரும் வருவதாக மகிழ்வுடன் தெரிவித்தனர். உடன்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் க.மாரிமுத்து,மாநில இளைஞரணி துனைச்செயலாளர் ச.குமார், மண்டல இளைஞரணி செயலாளர் க.வீரையா ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஆ.யோவான்குமார், மாவட்ட இளைஞரணி தலைவர் ப.மகாராசா, பொதுக்குழு உறுப்பினர் ஆத்தூர் அ.சுரேஷ், தஞ்சை ஒன்றிய இளைஞரணி தலைவர் பிரகாஷ் (13.4.2023).