வருந்துகிறோம்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சேலம் சூரமங்கலம் பகுதி திமுக அவைத்தலைவர் சேலம் மாவட்ட திமுக இலக்கிய அணி தலைவர் வீர பழனியப்பன் (வயது 86) அவர்கள் இன்று (2.3.2026) காலை 4:00 மணியளவில் மாரடைப்பு காரணமாக இயற்கை அடைந்தார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவருக்கு சேலம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் வீரமணி ராஜு, மாவட்ட செயலாளர் மூணாங்கரடு பெ.சரவணன், மேனாள் மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன், அயோத்தியபட்டினம் ஒன்றிய கழகத் தலைவர் டாக்டர் ராஜேந்திரன், வீரபாண்டி ஒன்றிய கழகத் தலைவர் ஆட்டையாம்பட்டி காளியப்பன், சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் துரை சக்திவேல் சூரமங்கலம் பகுதி கழக தலைவர் பழ பரமசிவம் பேங்க் ராஜு அனைவரும் வீரவணக்கம் செலுத்தினோம் அவர் குடும்பத்தார் மகன்கள் சிவக்குமார் பாரதி நேசன் மகள் பூங்குழலி அவரை கவனித்துக் கொண்டிருந்த எஸ்.பி.பானு அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து வந்தனர்.

கடந்த 6.2.2026 அன்று சேலத்தில் ஆசிரியர் அவர்களின் தொடர் பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்டு பெரியார் உலகத்திற்கு ரூபாய் 1,00,000/- நிதி வழங்கியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *