நன்கொடை

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரியார் பெருந்தொண்டர், சுயமரியாதைச் சுடரொளி, இயக்கப் பாடகர், நாடக இயக்குனர், நடிகர், என பல்வேறு பரிமாணங்களில் தந்தை பெரியார் அவர்களோடு இணைந்து இயக்கப்பணியாற்றிய செருநல்லூர் வி.கே.ராமு அவர்களின் 45 ஆவது நினைவு நாளின் நினைவாக  விடுதலை வளர்ச்சி நிதி ரூ. 5,000 வழங்கப்பட்டது.

வி.கே.ஆர்.தனம், வி.கே.ஆர்.பெரியார் செல்வி,  காமராஜ், மாநில மகளிரணி துணைச்செயலாளர்,
வி.கே.ஆர்.ரஸ்ஸல், வி.கே.ஆர்.பெர்னாட்ஷா வழக் குரைஞர், சோழிங்கநல்லூர் மாவட்ட துணைச் செயலாளர்,
வி.கே.ஆர்.ரூசோ மற்றும் குடும்பத்தினர்.

- Advertisement -

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *