சுயமரியாதைச் சுடரொளி வேல்.சோமசுந்தரம் அவர்களின் 101ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, (01.03.1925 – 01.03.2026) கழக வளர்ச்சி நிதியாக 5,000/- ரூபாயை பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார் (சென்னை, 1.3.2026).
